refugee action

our work > further information


Further information

Tamil/தமிழ்

Choices -யுகே(UK)வில் விமானநிலைய உதவி

Choices poster

Choices
மறுஒருங்கிணைப்பு செலுத்துதல்கள்
ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கும்வகையில், என்ன நிதி ஆதரவிற்கு நீங்கள் உரிமைப்படுத்தப்படக்கூடும் என்பதை இந்தத் தகவல் தாள் விளக்குகிறது. நீங்கள் கோரக்கூடிய சிறப்பு நடவடிக்கைகளையும் என்ன ஆதாரங்களை நீங்கள் அளிக்கவேண்டும் என்பதையும் இது உள்ளிடுகிறது.

Choices – *AVRIM திட்டம்
பயணம் மற்றும் புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான உதவி
உதவப்பட்ட சட்டத்திற்கு புறம்பாக குடிபெயர்ந்தவருக்கான தன்னார்வ திரும்புதல் திட்டத்தின் *(AVRIM) [Assisted Voluntary Return Irregular Migrants Programme *(AVRIM)] கீழ் என்ன ஆதரவிற்கு நீங்கள் உரிமைப்படுத்தப்படலாம் என்பதை இந்த ஆவணம் விளக்குகிறது.

Choices – *AVRFC திட்டம்
பயணம் மற்றும் புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான உதவி
ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கு உதவுவதற்கான நிதி உதவியை உள்ளிட்டு, குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்குமான உதவப்பட்டத் தன்னார்வ திரும்புதல் திட்டத்தின் *(AVRFC) [Assisted Voluntary Returns for Families and Children *(AVRFC)] கீழ் என்ன ஆதரவிற்கு நீங்கள் உரிமைப்படுத்தப்படலாம் என்பதை இந்த ஆவணம் விளக்குகிறது.

Choices – *VARRP திட்டம்
பயணம் மற்றும் புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான உதவி
ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கு உதவுவதற்கான நிதி உதவியை உள்ளிட்டு, தன்னார்வமான உதவப்பட்ட திரும்புதல் மற்றும் மறுஒருங்கிணைப்பு திட்டத்தின் *(VARRP) [Voluntary Assisted Return and Reintegration Programme *(VARRP)] கீழ் என்ன ஆதரவிற்கு நீங்கள் உரிமைப்படுத்தப்படலாம் என்பதை இந்த ஆவணம் விளக்குகிறது.

தன்னார்வ திரும்புதலுக்கான விண்ணப்பத்தை எவ்வாறு நிறைவு செய்வது.
இது, தன்னார்வ திரும்புதலுக்கான உங்கள் விண்ணப்பத்தை நிரப்புவதற்கு உதவுவதற்கான படிப்படியான வழிகாட்டுதலாகும்.